1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தவனம் தேவசிகாமணி
(சம்மாட்டியார்)
வயது 79
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பருத்தித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் தேவசிகாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த எங்கள்
அன்புத் தெய்வமே!!!
ஆண்டு ஒன்று போனாலும்
உன் நினைவு
எங்கள் மனதை விட்டு
என்றென்றும் போகாது
அன்பையும் பண்பையும்
பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்