Clicky

பிறப்பு 28 NOV 1941
இறப்பு 04 APR 2020
அமரர் கந்தப்பு சோமசுந்தரம்
உரிமையாளர்- பரிஸ் லாச்சப்பல் பாலவிநாயகர் நிறுவனம்
வயது 78
அமரர் கந்தப்பு சோமசுந்தரம் 1941 - 2020 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthappu Somasuntharam
1941 - 2020

ஐயா உங்கள் பிரிவு எம் மனதை மிகவும் நோகடிக்கின்றது. எப்பொழுதும் உங்கள் திருமுகம் பார்த்தவர்கள் .உங்கள் பேச்சால் ஆரவணைப்பால் ஆறுதலடைந்தவர்கள் பலபேர் இந்த பேரிடர்காலத்தில் நீங்கள் பிரிந்ததும் ஆறுதலும் ஆற்றுதலும் நம்பிக்கையும் உங்கள் வாழ்வின் அநுபவத்தின் உடாக சொல்ல வேண்டிய நீங்கள் இல்லையென்பது உங்கள் குடும்பத்திற்கு மட்டும் இழப்பு இல்லை தமிழ் இனத்திற்கே பேரிழப்பாகும் உங்கள் அனைவரின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு

Write Tribute