Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1941
இறப்பு 04 APR 2020
அமரர் கந்தப்பு சோமசுந்தரம்
உரிமையாளர்- பரிஸ் லாச்சப்பல் பாலவிநாயகர் நிறுவனம்
வயது 78
அமரர் கந்தப்பு சோமசுந்தரம் 1941 - 2020 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு சோமசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.   

  ஆண்டுகள் 5 ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்   
என்றென்றும் எங்கள் மனங்களில் நிறைந்திருக்கும்.

உயிராய் உங்களை நேசித்தோம்
உயிரினும் மேலாக நீங்கள் எமை நேசித்தீர்கள்
உங்களைப்பிரிந்து ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
உங்களின் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உங்களைப் போல் அன்பு கொள்ள
யாரும் இல்லையே அப்பா!

காவல் தெய்வமாய் என்றும் இருப்பதாய் நினைத்து
கனக்கும் எம் இதயங்கள
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices