3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தப்பு சோமசுந்தரம்
உரிமையாளர்- பரிஸ் லாச்சப்பல் பாலவிநாயகர் நிறுவனம்
வயது 78

அமரர் கந்தப்பு சோமசுந்தரம்
1941 -
2020
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
51
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு சோமசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு தந்தையே!
உழைப்பால் உயர்ந்த உத்தமரே
உதவுவதில் உவகை உள்ளவரே
ஆண்டுகள் மூன்று ஆயிற்றோ?
இன்று போல் உள்ளது
நீங்கள் எம்மோடும்
எம் சமூகத்தோடும் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதே
அக்காலம் இனி எப்போ வரும்?
என்றும் உங்கள் நினைவோடு வாழ்வோம்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
Ohm Shanthi. Rest In Peace