6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தப்பு சோமசுந்தரம்
உரிமையாளர்- பரிஸ் லாச்சப்பல் பாலவிநாயகர் நிறுவனம்
வயது 78
அமரர் கந்தப்பு சோமசுந்தரம்
1941 -
2020
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
52
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு சோமசுந்தரம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு உறவே அப்பா
உங்கள் வாழ்வின் முடிவு வரை
எம் தோளோடு தோள் நின்று
உழைத்தீரே உத்தம அப்பாவே...
ஆண்டுகள் ஆறு ஆனாலும்
உங்கள் நினைவுகள் எம் நெஞ்சில்
என்றும் பசுமையாக...
இழைப்பாறுங்கள் இறைவன் அடியில்
தங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்