Clicky

பிறப்பு 28 NOV 1941
இறப்பு 04 APR 2020
அமரர் கந்தப்பு சோமசுந்தரம்
உரிமையாளர்- பரிஸ் லாச்சப்பல் பாலவிநாயகர் நிறுவனம்
வயது 78
அமரர் கந்தப்பு சோமசுந்தரம் 1941 - 2020 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthappu Somasuntharam
1941 - 2020

இறைபதம் அடைந்த சோமு ஐய்யாவின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute