
பிறப்பு
15 FEB 1933
இறப்பு
22 MAY 2020

அமரர் கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
1933 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
-
15 FEB 1933 - 22 MAY 2020 (87 வயது)
-
பிறந்த இடம் : புதுக்குடியிருப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : புதுக்குடியிருப்பு, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kanthapillai Sithamparapillai
1933 -
2020

புதுக்குடியிருப்பு மண்ணில் நேற்றைய தினம் விழுதுகள் பரப்பி இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்த செய்தி சேட்டு விம்மியது எங்களது நெஞ்சு. காது ஓரம் வந்த செய்தி கனவாகிப் போகாதோ ?என்று ஒரு ஏக்கம். சொல்ல வார்த்தைகள் இல்லாத மிகப்பெரிய சொத்தை இழந்திருக்கின்றோம். புதுக்குடியிருப்பில் முதுசம், விருட்சம், இவருக்கு இணையாக ஈடு செய்ய இனி யார் வருவார். இவரது ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போமாக.
Tribute by
நவரத்தினம் சிவகுமார் (சிங்கன்)
பள்ளி மாணவன்
ஐக்கிய இராச்சியம்

Write Tribute
Summary
-
புதுக்குடியிருப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
புதுக்குடியிருப்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 22 May, 2020
நன்றி நவிலல்
Fri, 19 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 09 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 29 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 19 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 22 May, 2024