Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 FEB 1933
இறப்பு 22 MAY 2020
அமரர் கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 87
அமரர் கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1933 - 2020 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 06/06/2024

ஆண்டுகள் நான்கு உருண்டோடி மறைந்தாலும்
 அகலாது உம் அன்புமுகம்
 எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
 பார் போற்ற எமை வளர்த்தீர்கள்
 கல்வியைக் கருத்தாய் கற்று
 உயர்ந்திட கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
 கண்ணினின்று நீர் வழிந்தோடி
எம்மை கலங்க வைக்கின்றதே அப்பா
 காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
 உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
 வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்

உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
 ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!  

என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
உம்மை நினைவு கூறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்