1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 FEB 1933
இறப்பு 22 MAY 2020
அமரர் கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 87
அமரர் கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1933 - 2020 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 10-06-2021

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...!

பெற்றெடுத்து ஆளாக்கி
பெருவாழ்வை உருவாக்கி
கற்றவரும் உற்றவரும் போற்ற
கரைந்து உருகி ஒளியேற்றிய உயிர்த் தீபமே !

எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையின் மறு உருவமே!
ஓராண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மங்கயற்கரசி - மனைவி
குணசீலன் - மகன்
சத்தியசீலன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்