Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 FEB 1933
இறப்பு 22 MAY 2020
அமரர் கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 87
அமரர் கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1933 - 2020 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்

உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு வாழ்ந்து
கொண்டிருக்கும்....   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மங்கயற்கரசி - மனைவி
குணசீலன் - மகன்
சத்தியசீலன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்