அமரர் கந்தப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
1933 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthapillai Sithamparapillai
1933 -
2020
எமது அன்புக்குரியவர் மிகவும் மரியாதைக்குரியவவா் நீண்டகாலங்கள் சுகமாக வாழ்ந்து தனது தமிழ்மொழி அறிவாற்றலை பலருடைய வாழ்வின் முன்னேற்றத்திற்க்காக அன்புடனும் மரியாதையுடனும் போதித்த ஒரு நல்லதொரு தழிழ் வாத்தியாரை தமிழ்ச்சமூகம் இழந்துவிட்டது. அவா்களுடைய ஆத்மா சாந்தியடைய எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கவலைதோய்ந்த அஞ்சலிகளையும்...தெரிவிப்பதோடு அவருடய மகன் சத்தியசீலன் எனது நண்பன் அவனுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
Write Tribute