3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கண்ணம்மா சோமசுந்தரம்
வயது 70
அமரர் கண்ணம்மா சோமசுந்தரம்
1951 -
2021
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்ணம்மா சோமசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-10-2024
ஆண்டுகள் மூன்று ஆனதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்!
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை!
கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை!
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா...
தகவல்:
கணவர்
நல்லதோர் மகளாகவும் ,மனைவியாகவும் ,தாயாகவும் அம்மம்மாவாகவும்,பூட்டியாகவும் விளங்கிய எங்கள் மாமி .இந்த பூமியில் பிரயாணம் மேற்கொண்டார் .தான் எடுத்துக்கொண்ட பணிகளை சிறப்பாக முடித்தார்.எல்லோரும் போற்ற...