1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கண்ணம்மா சோமசுந்தரம்
வயது 70
அமரர் கண்ணம்மா சோமசுந்தரம்
1951 -
2021
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்ணம்மா சோமசுந்தரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம் தாயே..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் தாயே...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
நல்லதோர் மகளாகவும் ,மனைவியாகவும் ,தாயாகவும் அம்மம்மாவாகவும்,பூட்டியாகவும் விளங்கிய எங்கள் மாமி .இந்த பூமியில் பிரயாணம் மேற்கொண்டார் .தான் எடுத்துக்கொண்ட பணிகளை சிறப்பாக முடித்தார்.எல்லோரும் போற்ற...