2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா புவனேஸ்வரி
வயது 70

அமரர் கந்தையா புவனேஸ்வரி
1949 -
2019
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 16-10-2021
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புவனேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் குலவிளக்கே...!
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று இரண்டு ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு!
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எங்கள்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும்!!
கடலில் தோன்றும் அலைகள் யாவும்
கரையைச் சேர்வதைப்போல
உங்கள் எண்ண அலைகள் யாவும்
எங்களுடனேயே வாழ்கின்றன...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...!!
தகவல்:
குடும்பத்தினர்