
அமரர் காண்டீபன் ஜெகநாதன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் வாகரை
வயது 43
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandeepan Jeganathan
1977 -
2021
ஏன் பிரிந்த்தீர் எம் விட்டு மாமா...மழலைப் புன்னகை எங்கே..அருகாமையில் நீர் இல்லை புன்னகையும் இனி இல்லை...ஏன் பிரிந்தீர்..மாமா.....மீளாத்துயரில் மூழ்கவிட்டு மீண்டெழுந்து வரமுடியாது ஏன் பிரிந்தீர் மாமா....ரமணா மாமா ஏன் பிரிந்தீர் ....தாங்கமுடியவில்லை உமது பிரிவு..ஏன் பிரிந்தீர்????உங்கள் பிரிவால் வாடும் மருமகள்மார்....தனு கீர்த்தி கண்டி...

Write Tribute