
அமரர் காண்டீபன் ஜெகநாதன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் வாகரை
வயது 43
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் உடன்பிறப்பே! பாசத்தின் உறைவிடமே!
தேடியும் கிடைக்காத எங்கள் தெய்வம் நீ...
ஆசைத் தம்பிகளில் ஒருவனாய் இணைந்திருந்தாய்.
மாசற்ற உந்தன்அன்பில் மகிழ்வுடனே நாம் இருந்தோம்
நேசத்தில் உனைப்போல் யார் வருவார் உறவுகொள்ள
நீ தந்த பாசத்தின் நினைவுகள் நீங்காதையா எம்மனதில்
மனைவி தவித்திருக்க
பிள்ளை மனம் பதைபதைக்க பெரும்பயணம் சென்றீரோ?
சொல்லாமல் கொள்ளாமல் எங்குதான் சென்றனையோ?
நீங்காத நினைவினிலே எமை நிறுத்திவிட்டுப் போனதெங்கே?
எண்ணும் போதெல்லாம் எங்கள் நெஞ்சம் வலிக்கிறதே
தேடுகின்றோம் உனை நாம் எங்குதான் காண்போம் இனி !
Write Tribute