
அமரர் காண்டீபன் ஜெகநாதன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் வாகரை
வயது 43
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandeepan Jeganathan
1977 -
2021

அழகு முகம் காணவில்லை ..அறிந்தும் எம் மனம் ஏற்கவில்லை ..வாடி உதிர்ந்தாய் எம் அன்புத் தம்பியே.....அத்தான் என்று என்னிடம் அன்பாய் அழைப்பாய்..ஆறுதலாய் உணருவேனே...ரஞ்சி அக்கா என என்னை உருக வைப்பாய்..உருக்குலைந்துதான் போனதென்ன.....ரமணா உன் நினைவிலிருந்து மீள வழியென்ன...எழுந்து ஒருமுறை இனிய முகம் காட்டிட மாட்டாயாடா???? நீ இல்லா நிலைமைதனை..ஊமை மனம் நம்பவில்லை...நிலைகுலைந்து போய் நிற்க்கின்றோம்..விடை கூற மாட்டாயா ரமணா???... பிரிவால் வாடும், அத்தான் (கிருஷ்ணா) ரஞ்சி அக்கா
Write Tribute