
யாழ். கன்னாதிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஆரையம்பதியை வதிவிடமாகவும் கொண்ட காண்டீபன் ஜெகநாதன் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகநாதன், செல்வராணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சேதுபதி இராமச்சந்திரன்(ஓய்வுபெற்ற அதிபர்), மங்கையற்கரசி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி(பிரதேச செயலகம் மண்முனைப்பற்று) அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜனார்த்தனன், ரகுராம், அகிலவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமித்திரா, தர்ஷிகா, சகிலா, துஷ்யந்தன்(அமானா காப்புறுதி - கல்முனை), வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேஷ், சுரேனுகா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
அனந்தவைகரி, அரிஷ்ணவன், அப்ரமேதன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அனீஷா, அபிஷாலி, வருணேஷ், சிவனியன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மானசிகா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஆரையம்பதி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details