
அமரர் காண்டீபன் ஜெகநாதன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் வாகரை
வயது 43
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandeepan Jeganathan
1977 -
2021

உங்களை ஏன் அவசரமாய் அழைத்தான் ஆண்டவன்,சிரிக்கவைக்கும் மனிதர்களை தன்னுடன் வைத்திருக்கவோ!!!!!உங்கள் முகம் எங்களை விட்டு மறையாது மாமா!!?அமைதியாய் உறங்குங்கள். உங்கள் பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute