
-
12 AUG 1965 - 01 JUL 2019 (53 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பரிஸ், France
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Ville ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இராஜ்குமார் அவர்கள் 01-07-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செட்டியார் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி செட்டியார், முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிறகரி சாமுவேல், அன்னமேரி கிரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
றோமா அஜித் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிறிகரன், சிறிவத்சலா, நளாயினி, ரேவதி, சட்டநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகராஜா, கேசவராஜா, ஜெயராஜ், மாலினி, நிரஞ்சி, தர்சினி, சுலோசினி(Boby), மைக்கல், கபறீயல், றபாயல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புனிதன், ரஜீவன், கமலினி, அனா, கங்கா ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிலானி, தீபன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிந்துஜா, நிசான், சிரிபனி, மேலானி, எமிலி, எறிக் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிவேதா- விநாயகன், நிவேதன், சஞ்ஜீவ்- சோபனா, சகானா, சித்தாரா, தாண்யா, நிசானி, டவீத், கிறிஸ்ரின், மத்தியூ, மிகேல், சறா, அதிறியன், அஸ்வினா, அஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரியானா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

May You Rest in Peace in Gods Amen