அமரர் கணபதிப்பிள்ளை சுதர்சன்
(குழந்தை, சுதன்)
ஈழம் டக்சி உரிமையாளர்
வயது 61
அமரர் கணபதிப்பிள்ளை சுதர்சன்
1961 -
2022
மட்டுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanapathipillai Sutharsan
1961 -
2022
அன்பால் அரவணைக்கும் குழந்தை,குழந்தை என்றே அழைப்பார்கள்.எம்மைவிட்டுச் சென்றீரோ. துயரச்செய்தி கேட்டு துயரில் உறந்தது உள்ளமெல்லாம்.உன் பிரிவால் வாடுகிறோம். அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம்சாந்தி, ஓம்சாந்தி,ஓம்சாந்தி......................................................................................................சித்திசித்தப்பா
Tribute by
பூபாலசிங்கம் குடும்பத்தினர்
குடும்ப நண்பர்கள்
சுவிற்சலாந்து
Write Tribute