

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Busswil Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுதர்சன் அவர்கள் 23-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தவகுலரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
மனோறஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிதர்சன், அகர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அபர்னா, சுலேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், மனோகரன் மற்றும் பகீரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோகரி, மனோரதி, மாலினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லக்சி, சரோன், அஷ்வினி, ஜதீசன், ஆர்யா, அருவி, அதிசயன், வினய், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 24 Aug 2022 10:00 AM - 7:00 PM
- Thursday, 25 Aug 2022 1:00 PM - 3:00 PM
- Thursday, 25 Aug 2022 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details