
அமரர் கணபதிப்பிள்ளை சுதர்சன்
(குழந்தை, சுதன்)
ஈழம் டக்சி உரிமையாளர்
வயது 61

அமரர் கணபதிப்பிள்ளை சுதர்சன்
1961 -
2022
மட்டுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanapathipillai Sutharsan
1961 -
2022

திரு. சுதர்சனின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகளுக்கு, இத் துயரில் இருந்து விடுபட வேண்டிய ஆத்ம பலம் கிட்டவும் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute