Clicky

பிறப்பு 03 DEC 1937
இறப்பு 22 FEB 2026
திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம்
ஒய்வுநிலை எழுதுவினைஞர், சுங்கத்திணைக்களம், யாழ்ப்பாணம், நீர்பாசனத்துறை- கிளிநொச்சி, வவுனியா
வயது 88
திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் 1937 - 2026 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kanapathipillai Somasundaram
1937 - 2026

அன்பு முகங்காட்டி அனைவரையும் அரவணைத்து, பண்புடனே வரவேற்று பல்சுவை உணவளித்து அல்லல்களில் பங்கெடுத்து வள்ளலென வாழ்ந்தீர்களாம்! நித்திலத்தில் நீங்கள் ஆற்ற அத்தனை கடமைகளும் கச்சிதமாய் முடிந்நதென்றா காததூரம் சென்றீர்கள் பெரியப்பா! நிம்மதியாய் தூங்குங்கள்! ஈசனவன் பாதக்கமலத்தில்! பிரிவினால் துயருறும் பெரியம்மா, பிள்ளைகள் அனைவருக்கும் ஆற்றுகை கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்!

Write Tribute

Tributes