Clicky

பிறப்பு 03 DEC 1937
இறப்பு 22 FEB 2026
திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம்
ஒய்வுநிலை எழுதுவினைஞர், சுங்கத்திணைக்களம், யாழ்ப்பாணம், நீர்பாசனத்துறை- கிளிநொச்சி, வவுனியா
வயது 88
திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் 1937 - 2026 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kanapathipillai Somasundaram
1937 - 2026

உன் மறைவுச் செய்தி கேட்டு எம் இதயங்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளன. எங்களோடு நீ செலவிட்ட இந்த இனிய காலங்களும், நீ காட்டிய அன்பும் என்றும் எமது நினைவுகளில் வாடாத மலர்களாய் நிலைத்திருக்கும். ​உன்னை நேரில் காண முடியாதது எமக்கு மாறாத் துயரத்தைத் தருகிறது. உன் ஆத்மா சிவலோகம் சென்றடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த ஆறுதல்கள்

Write Tribute

Tributes