Clicky

பிறப்பு 03 DEC 1937
இறப்பு 22 FEB 2026
திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம்
ஒய்வுநிலை எழுதுவினைஞர், சுங்கத்திணைக்களம், யாழ்ப்பாணம், நீர்பாசனத்துறை- கிளிநொச்சி, வவுனியா
வயது 88
திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் 1937 - 2026 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kanapathipillai Somasundaram
1937 - 2026

எங்கள் அன்பிற்குரிய அண்ணா மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எங்களோடு அவர் செலவிட்ட காலங்களும், பகிர்ந்த அன்பும் என்றும் எங்கள் நினைவுகளில் நீங்காதிருக்கும். அன்னாரது ஆத்மா சிவலோகம் சென்றடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Write Tribute

Tributes