யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, மானிப்பாய், இந்தியா சென்னை வளசரவாக்கம், கிளிநொச்சி பளை இந்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணேஸ்வரி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ராசமணி, சேதுபதி(சின்னத்தம்பி- முரசுமோட்டை), நவரட்னம்(பேரம்பலம், கனடா), முத்துக்குமார்(இராமநாதபுரம்), காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி(பத்மா- கனடா), குகதாசன்(குகன், ஓய்வுபெற்ற Post master), காலஞ்சென்ற வரதராஜன்(வரதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகெளரி(கெளரி- லண்டன்), சிவதர்சினி(தர்சி- சுவிஸ்), சிவரஞ்சனி(சுதா- லண்டன்), சிவரூபன்(ரூபன் - லண்டன்), சிவஅன்பு(சிவா, அன்பு- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜ்குமார்(இராஜன்- லண்டன்), தர்மசீலன்(சீலன்- சுவிஸ்), வசந்தராஜ்(வசந்தன்- லண்டன்), சுஜாதா(லண்டன்), பிருந்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரிஷி, விஸ்வா, யோஸ்வா, மார்க், லூக், தருண், தாமரா, புவீசன், சுகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் எண்.219 திருநாவற்குளம், வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +94762317620
- Mobile : +94770751925
- Mobile : +447918464441
- Mobile : +41775214087
- Mobile : +447961206537
- Mobile : +447774831524
- Mobile : +16478978725