அமரர் கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம்
இறப்பு - 25 APR 2021
அமரர் கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் 2021 புற்றளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

விமல் பாரதி 26 APR 2021 United Kingdom

ஆழ்ந்த இரங்கல்கள். பெரியவரின் ஈடுசெய்யமுடியாத இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்கள், உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் துயரில் பங்கேற்பதுடன் அன்னாருக்கு இதயபூர்வமான அச்சலிகளும் ஆத்ம ஈடேற்றத்திற்கான பிரார்த்தனைகளும்.