1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம்
இறப்பு - 25 APR 2021
அமரர் கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் 2021 புற்றளை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், உபயகதிர்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வழி காட்டும் ஒளியாய் எம்மோடு வாழ்வீர்கள்

காலமே எமக்கு நோயும் மருந்தும்
ஞாபகத்திரையில் அன்பும் அழுகையும்
வானும் நிலவும் காணும் யாவும் உம் நினைவூட்டிட
காட்சி களெல்லாம் நிறையும் உம் எழில்- கானலாகின
ஐயனே உங்கள் இன்மையால்!

பிரிவொன்று நிஜமெனினும் சாவொன்றே நிசமெனினும்
ஆன்மாவுக்கு அழிவில்லை உயிருக்கும் உதிர்வில்லை
சூரியனாய் பொழுது சாய்ந்து பூமிக்கு மறைத்தாலும்
நாட்கள் பலசேர்ந்து ஆண்டுகள் கழிந்தாலும்- என்றென்றும்
வழி காட்டும் ஒளியாய் எம்மோடு வாழ்வீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 25 Apr, 2021
நன்றி நவிலல் Tue, 25 May, 2021