
யாழ். பருத்தித்துறை புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும்,
உபயகதிர்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள்
25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின்
ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின்
அன்பு மருமகனும்,
விஐயலக்குமி(விசயமக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோதினி, கிரிந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, ஆழ்வாப்பிள்ளை மற்றும் கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாச்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு பெறா மகனும்,
கௌசலாதேவி, கோப்பெருந்தேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருட்செல்வம், கேதீஸ்வரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேஸ்வரி, விமலாதேவி, சந்திராதேவி(வசந்தா), இலங்கைநாதன், தமிழ்மலர்(கலா), தமிழ்ச்செல்வி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
சிவபாக்கியம், பாலாம்பிகை(சுந்தரி), சிவப்பிரகாசம், சிவானந்தராசா(ஆனந்தி), சரபநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசரட்ணம், சிவலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரஞ்சனா, கலா, குன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்வேல், தவநிதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரணவன், சிவாந்தி, கவிதா, கலைச்செல்வி, ஐங்கரன்(சுரேஸ்), குருபரன்(ரமேஸ்) ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
அரன், நிஷா,மதுசன், சேயவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-04-2021 திங்கட்கிழமை அன்று பார்வைக்கு
வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மு.ப. 09:00 மணியளவில் சாஸ்திரியார் வளவு,
உபயகதிர்காமம்,புலோலி தெற்கு, புலோலியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர்
ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்கள். பெரியவரின் ஈடுசெய்யமுடியாத இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்கள், உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் துயரில் பங்கேற்பதுடன் அன்னாருக்கு இதயபூர்வமான அச்சலிகளும் ஆத்ம...