கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பு நண்பன் தவே. வார்த்தைகளால் எழுதமுடியாத துன்பத்தை உன் இறப்புச்செய்தி தந்தது.
உன் நட்பு 1967 இல் இருந்து யாழ் இந்துக்கல்லூரியினூடு ஆரம்பமாயிற்று.
போர்க்காலத்தால் மிக நீண்ட இடைவெளியின் பின், ரவிராஜினூடு லண்டனில் பலமுறை சந்தித்தேன். இறுதியாக 2016 இல் யாழ் இந்து நண்பர்களின் 60 பிறந்ததினத்தை எங்கள் வீட்டில் வைத்தபோது, நீ இதற்கென்று வந்தாய்.
நீ என்னை ஆரத்தழுவியபோதெல்லாம், உன் பாசத்தை முகர்ந்தேன்.
உன்பிரிவால் வாடும், உன் சகோதரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
என்று நட்புடன், நவேந்திரன் 07916134976
Write Tribute
My dearest Thave, Two years have passed since i had missed you, i feel like just two hours ago all happened, the thoughts of our old days are still fresh in my heart, dancing in front of me. May...