2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
42
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 01-04-2023
யாழ். நல்லூர் கைலாச பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபாபதி தவேந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள்
மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ ?
எம்
கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்!
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
காற்றும், கடலும், வானும்,
கருமுகிலும்
இவ்வுலகில்
போற்றி வாழ்கின்ற காலம்வரை...
எம்
கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில்
வீற்றிருக்கும்
இறுதி காலம்வரை...
உங்கள் நினைவுகளெல்லாம்
எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உங்களை கரங்கள் கூப்பி...
தகவல்:
பஞ்சன்(நண்பர்- ஜேர்மனி)
My dearest Thave, Two years have passed since i had missed you, i feel like just two hours ago all happened, the thoughts of our old days are still fresh in my heart, dancing in front of me. May...