யாழ். நல்லூர் கைலாச பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
50 place de torcy 75018 paris(தேவாலய மண்டபம் Marx dormoy)இடத்தில் நடைபெறவுள்ளது தங்களையும்கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். Covid சூழ்நிலைய கருத்தில் கொண்டு உங்கள் வருகையை உறுதி படுத்துமாற தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 24-04-2021 சனிக்கிழமை அன்று ந. ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Saint-Denys de la Chapelle Église Saint-Denys de la Chapelle, 16 Rue de la Chapelle, 75018 Paris, France எனும் முகவரியில் நடைபெறும்.
My dearest Thave, Two years have passed since i had missed you, i feel like just two hours ago all happened, the thoughts of our old days are still fresh in my heart, dancing in front of me. May...