மரண அறிவித்தல்
Tribute
42
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் கைலாச பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி தவேந்திரன் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி கனகசபாபதி நாகரத்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,
விசாகரத்னம், கருணாநந்தன், நகுலேந்திரன், தர்மதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாவதி, யோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதர்ஷினி, திருவாளன் -வைஷ்ணவி, சிவகுலன், கஜேந்திரன், திபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My dearest Thave, Two years have passed since i had missed you, i feel like just two hours ago all happened, the thoughts of our old days are still fresh in my heart, dancing in front of me. May...