Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 NOV 1943
இறப்பு 30 MAR 2021
அமரர் கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம் (கிளி)
வயது 77
அமரர் கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம் 1943 - 2021 சுதுமலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute