1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம்
(கிளி)
வயது 77

அமரர் கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம்
1943 -
2021
சுதுமலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும்
தங்க முகம் மறந்தோமில்லை
இன்றும் உங்கள் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது!
அன்று ஆனந்த மழையில்
நனையவைத்த எங்களை
இன்று கண்ணீர் மழையில்
நனைய வைத்ததேனோ அப்பா!
ஒளி விளக்காய் இருந்ததெங்கள்
குடும்பமின்று
இருள்
சூழ்ந்துகொண்டதேனோ அப்பா!
அன்போடு அணைத்து
எம்மை ஆசையுடன்
முத்தமிட்டு
ஆசைப்பட்ட அனைத்தையும்
வேண்டி தரும் எம் அருமை
அப்பாவை காண்பதெப்போ!
இறப்பு அனைவருக்கும் நியதி
என்றாலும்
உங்களை மனம்
ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்