யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை குட்டித்தம்பி பேரம்பலம் அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி தில்லையம்மா தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை(வெள்ளவத்தை) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா(லண்டன்), விஜிதா(லண்டன்), பவிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவானந்தன், இராதாசேதுபதி(லண்டன்), சதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்வதிப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசுநாயகம், பாலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியபாலன், கமலேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐங்கரன்(லண்டன்), சோபனா(லண்டன்), றதுஷன்(லண்டன்), சஹானா(லண்டன்), சாருஜன்(கனடா), சரணியா(கனடா), சஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானாத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.