யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொட்டடி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்னம் லோகேஸ்வரன் அவர்களின் அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சபீண்டீகரன நிகழ்வும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 13:00 மணியளவில் Veitvet gamle SFO lokal - Veitvetveien 17, 0595 Oslo வில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Very sory to hear this, Our deepest condolences to the family