Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 FEB 1945
இறப்பு 20 OCT 2021
அமரர் கனகரட்னம் லோகேஸ்வரன் (மாத்தையா)
முன்னாள் உரிமையாளர்- ராஜன் ஸ்ரோர்ஸ் காலி
வயது 76
அமரர் கனகரட்னம் லோகேஸ்வரன் 1945 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொட்டடி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்னம் லோகேஸ்வரன் அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று Oslo வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசக்தி, சிவசங்கர், அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார், சுதர்சன், சசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜரட்னம், தேவமனோகரி, அற்புதராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், செல்வராணி, கணேசலிங்கம், விமலாதேவி, சோதிராணி, பஞ்சலிங்கம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சயன், திவானி, பிரியங்கா, சபீனா, தேனுகா, பிரகாஷ், ஆதிஷா, பிரித்திகா, ஆதர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கமலா(மனைவி)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவசக்தி (சிவா) - மகள்
சிவசங்கர் (ராஜன்) - மகன்
அமுதா - மகள்
சிவகுமார் (ராஜ்) - உறவினர்
உதயன் - மருமகன்
சுதர்சன் - மருமகன்
சசிகா - மருமகள்

Photos