Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 FEB 1945
இறப்பு 20 OCT 2021
அமரர் கனகரட்னம் லோகேஸ்வரன் (மாத்தையா)
முன்னாள் உரிமையாளர்- ராஜன் ஸ்ரோர்ஸ் காலி
வயது 76
அமரர் கனகரட்னம் லோகேஸ்வரன் 1945 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொட்டடி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்னம் லோகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆலமரம் சரிந்ததே ஆண்டு இரண்டு
ஆனதே வேர் இல்லா விழுதுகள்
நாம் தினம் வாடித் தவிக்கின்றோம்

வேண்டிடும் பொழுதெல்லாம்
உதவிகள் புரிந்தே விரும்பிய
யாவும் சேர்த்து வைத்தீர்களே!

பெற்ற பிள்ளைகள் எங்கள் நல்வாழ்விற்காய்
பெரும்பாடுபட்ட அன்பு அப்பாவே

மறைந்துவிட்ட உங்கள் உருவின்
நீங்காத நினைவுகள்
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின்
உலராத வாசனை
இதயம் துடிக்கும் வரை
மாறாத நினைவு

ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே வர வேண்டும் நீங்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos