அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி
(சச்சி, அம்பிகா)
வயது 65
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி
1955 -
2020
சுன்னாகம் சூராவத்தை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kamalambikai Mahendramoorthy
1955 -
2020
அம்பிகா அக்காவை இழந்து துயருரும் மூர்த்திஅண்ணன் , பிள்ளைகள் உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அம்பிகா அக்கா ஆண்டவன் திருவடியில் அமைதி பெறுவீர்களாக. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். ஓம்சாந்தி ??. நட்புடன் அன்போடு சாந்தி குமரன் , தர்ஷிகா ,தர்ஷிக்
Write Tribute