Clicky

மலர்வு 31 JUL 1955
உதிர்வு 04 DEC 2020
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி (சச்சி, அம்பிகா)
வயது 65
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி 1955 - 2020 சுன்னாகம் சூராவத்தை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kamalambikai Mahendramoorthy
1955 - 2020

ஓம் சாந்தி சாந்தி ஆறா துயருடன் இருக்கும் சின்ன அண்ணா உங்களின் துயரங்களை நாங்களும் பகிர்ந்து கொள்ள நாங்கள் அனைவரின் ஆசை ஆனால் என்ன செய்வது. ஒரு வருடம் ஓடி விட்டது. அண்ணியின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிராத்தனை செய்வேம்🙏🏿 விஜயா கோனேஸ் பிள்ளைகள்.

Write Tribute