Clicky

மலர்வு 31 JUL 1955
உதிர்வு 04 DEC 2020
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி (சச்சி, அம்பிகா)
வயது 65
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி 1955 - 2020 சுன்னாகம் சூராவத்தை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalambikai Mahendramoorthy
1955 - 2020

Yogeswari Raveenthiramoorthy என் அருமைச்சகோதரியே அம்பிகா எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளா உலகிற்கு அவசரமாய்ச் சென்றதென்னம்மா??????அம்பிகா எம்மோடில்லை என எண்ண எம்மால் முடியவில்லை அம்மா.....நேரில் கண்டு, கலகலப்பாக இருந்த எங்கள் அம்பிகா எங்கே???????எங்கே? ????????என்று ஏங்குகிறோம் தங்கையே....அவசரமாக அவன் அழைக்க எம்மையெல்லாம் விட்டு ஆண்டவன் திருவடியை அலங்கரிக்க சென்ற உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் அவன் பாதங்களளில் ........ ஓம் சாந்தி....ஓம் சாந்தி......ஓம் சாந்தி.

Write Tribute

Tributes