Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JAN 1967
இறப்பு 08 NOV 2020
அமரர் கலாமோகன் செல்லத்துரை 1967 - 2020 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாமோகன் செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன....?

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம் ஐயனே
உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்....!

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்

என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
செல்வகுமாரி கலாமோகன் (மனைவி), பவித்ரா கலாமோகன் (மகள்),
அனுருத்ரன் (மகன்), அபிரதன் (மகன்) மற்றும் ஞானாம்பிகை செ. (மாமி)

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 10 Nov, 2020
நன்றி நவிலல் Mon, 07 Dec, 2020