1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கலாமோகன் செல்லத்துரை
Dipl. Masch.Ing.FH
வயது 53
அமரர் கலாமோகன் செல்லத்துரை
1967 -
2020
அல்லைப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 28-10-2021
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாமோகன் செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், செல்வகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பவித்ரா, அனு ருத்ரன், அபிரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்தக் கண்ணீர் வடித்துத்
தேடுகின்றோம் எங்கு சென்றாய்?
உம்மோடு வாழ்ந்த காலமெல்லாம்
நினைவு கொண்டு நம்
காலம் முடியும் வரை வாழ்ந்திடுவோம்..
உயிருக்கும் மேலானவரே உம் நினைவோடு
நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடைதிறந்து..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்