மரண அறிவித்தல்

பிறப்பு
18 JAN 1967
இறப்பு
08 NOV 2020
அமரர் கலாமோகன் செல்லத்துரை
Dipl. Masch.Ing.FH
வயது 53

அமரர் கலாமோகன் செல்லத்துரை
1967 -
2020
அல்லைப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
-
18 JAN 1967 - 08 NOV 2020 (53 வயது)
-
பிறந்த இடம் : அல்லைப்பிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சுவிஸ், Switzerland கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாமோகன் செல்லத்துரை அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பவித்ரா, அனு ருத்ரன், அபிரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்பு மருமகனும்,
கலைவாணி, கலையரசி, கலைச்செல்வி, கலைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அல்லைப்பிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
நன்றி நவிலல்
Mon, 07 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 28 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 08 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 05 Nov, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 07 Nov, 2024
Request Contact ( )

அமரர் கலாமோகன் செல்லத்துரை
1967 -
2020
அல்லைப்பிட்டி, Sri Lanka