Clicky

தோற்றம் 18 JAN 1969
மறைவு 08 JUL 2021
அமரர் கபிலன் கனகலிங்கம் (பகி)
ஸ்தாபகர், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி பங்காரு அம்மா மன்றம்- Scarborough Canada
வயது 52
அமரர் கபிலன் கனகலிங்கம் 1969 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தமிழரசி சித்தி. 10 JUL 2021 United Kingdom

கனலிங்கம் அத்தான் புஸ்பராணி அக்கா மகனாகப் பிறந்து , என் மடி தவழ்ந்து உயர் பண்புடனான மனிதனாய் வாழ்ந்து இறையோடு கலந்த பகீதரனைப் போற்றுகிறேன். உம் எண்ணங்கள் என்றும் புகழுடம்பாய் நிலத்தில் நிலைத்து நிற்கும்.