2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கபிலன் கனகலிங்கம்
(பகி)
ஸ்தாபகர், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி பங்காரு அம்மா மன்றம்- Scarborough Canada
வயது 52
அமரர் கபிலன் கனகலிங்கம்
1969 -
2021
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
48
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கபிலன் கனகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு நீங்கள்
பிரிந்து இரண்டு
வருடம் ஆகிவிட்டது..
நித்தமும் உங்கள் உறவை
நினைத்து நீங்கா நினைவுடனும்
யார் வந்து ஆற்றியும் ஆறாத
வலியுடனும் வாழ்கின்றோம்...
எம்மைவிட்டுச் செல்ல
உங்களால் எப்படி முடிந்தது?
ஒளிமயமாக இருந்த எங்கள்
வாழ்க்கையில் யார் கண்பட்டதோ?
இல்லை யார் தான் சாபமிட்டதோ?
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
உங்கள் அன்பிற்கும்
இழப்பிற்கும் நிகருண்டோ?
விழிநீரை மழையாக்கி
எம்மை வேதனையில் ஆழ்த்திவிட்டீர்...
எம் விழிநீர் துடைத்திட
நீர் விண்ணைத்தாண்டி வருவீரா?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்தனை செய்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
💐🌹