Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 JAN 1969
மறைவு 08 JUL 2021
அமரர் கபிலன் கனகலிங்கம் (பகி)
ஸ்தாபகர், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி பங்காரு அம்மா மன்றம்- Scarborough Canada
வயது 52
அமரர் கபிலன் கனகலிங்கம் 1969 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கபிலன் கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:28-06-2022

ஆண்டுகள் ஒன்று ஆன
போதிலும் நீங்களின்றிய துயரங்கள்
இன்னும் ஆறவில்லை அப்பா!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம்
தொட்டு அன்பு பெருக அணைத்த
கரங்களும் நாம் ஆழ்ந்து உறங்கிய
பாச மடியும் இன்பம் தரும் தங்கள்
இனியசொற்களும் இன்றியே நாங்கள்
இயல்பிழந்தோம் அப்பா!!

ஒரு வருடங்கள் உருண்ட
போதிலும் உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய் ஒவ்வொரு
நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின்
ஞாபகம் அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின்
தேடல்கள் எங்கள் உயிர் மூச்சு
உள்ளவரை ஓயாது!!!

என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
மனைவி,பிள்ளைகள்....
  

தகவல்: குடும்பத்தினர்