Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 JAN 1969
மறைவு 08 JUL 2021
அமரர் கபிலன் கனகலிங்கம் (பகி)
ஸ்தாபகர், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி பங்காரு அம்மா மன்றம்- Scarborough Canada
வயது 52
அமரர் கபிலன் கனகலிங்கம் 1969 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கபிலன் கனகலிங்கம் அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கனகலிங்கம்(லிங்கம் சகோதரர்கள், இளைப்பாறிய சங்கீத ஆசிரியர்), காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகெளரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஆரணி, ஆரபி, அஸ்வினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,

பாலமுரளி, பார்த்திபன், கார்த்திகா, மயூரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகாந்தன், சிவரூபன், முகுந்தன், ஜெயகலா, சசிகலா, கௌசிகா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சுகந்தப்பிரியா, வித்யா, பிரியாதர்ஷினி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகௌரி - மனைவி
ஆரணி - மகள்
ஆரபி - மகள்
கனகலிங்கம் - தந்தை
பாலமுரளி - சகோதரன்
பார்த்திபன் - சகோதரன்
மயூரதன் - சகோதரன்
பத்மநாதன் - மாமா